TNPSC Thervupettagam

ஆசியத் தங்கப் பூனைகள்

June 15 , 2019 1862 days 646 0
  • இலண்டன் விலங்கியல் சமூகத்தைச் சேர்ந்த இந்திய விஞ்ஞானிகள் “ஆசியத் தங்கப் பூனையின்” 6 வண்ண வடிவங்களை அருணாச்சலப் பிரதேசத்தின் திபாங் பள்ளத்தாக்கில் கண்டுபிடித்துள்ளனர்.
  • அதன் வண்ண வடிவங்கள் சீரற்ற மரபணு மாற்றங்களிடைமிருந்துத் தோன்றுகின்றன என்று கருதப்படுகின்றது. இது இயற்கைத் தேர்வின் மூலம் அந்த இனத்தில் காணப்படுகின்றது.
  • ஆசிய தங்கப் பூனையானது சர்வதேச இயற்கைப் பாதுகாப்பு மன்றத்தின் அச்சுறுத்தல் நிலையில் உள்ள இனங்களுக்கான சிவப்புப் பட்டியலில் “அண்மை அச்சுறு நிலையில் உள்ள இனமாக” வகைப்படுத்தப்பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்