TNPSC Thervupettagam

ஆசியத் தடகள சாம்பியன்ஷிப் போட்டி 2023

July 20 , 2023 364 days 318 0
  • 2023 ஆம் ஆண்டு ஆசியத் தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் கடந்த ஐந்து நாட்களில் இந்திய அணி 6 தங்கம், 12 வெள்ளி மற்றும் ஒன்பது வெண்கலம் என 27 பதக்கங்களை வென்றுள்ளது.
  • வென்றப் பதக்கங்களின் எண்ணிக்கையின் அடிப்படையில், வெளிநாடுகளில் நடந்தப் போட்டிகளில் இந்திய அணியின் சிறந்தப் பங்கேற்பு இதுவாகும்.
  • ஜப்பான் 16 தங்கப் பதக்கங்கள் உட்பட 37 பதக்கங்களுடன் முதலிடத்தைப் பெற்று உள்ளது.
  • சீனா 8 தங்கப் பதக்கங்கள் உட்பட 22 பதக்கங்களுடன் இரண்டாவது இடத்தைப் பெற்றுள்ளது.
  • இதில் இந்தியா மூன்றாவது இடத்தினையும், இலங்கை 4வது இடத்தினையும் பெற்றன.
  • ஜோதி யர்ராஜி மற்றும் பருல் சௌத்ரி ஆகியோர் இதில் இரண்டு போட்டிகளில் பதக்கங்களை வென்றனர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்