TNPSC Thervupettagam

ஆசியப் பில்லியர்ட்ஸ் பட்டம்

March 22 , 2022 851 days 414 0
  • 19வது ஆசிய 100 யுபி பில்லியர்ட்ஸ் சாம்பியன்ஷிப் (2022) என்ற போட்டியில் இந்தியக் கியூயிஸ்ட் வீரர் (cueist  - மேடைக் கோற்பந்தாட்ட வீரர்) பங்கஜ் அத்வானி, துருவ் சித்வாலாவை வீழ்த்தி தனது எட்டாவது பட்டத்தை வென்றுள்ளார்.
  • கத்தாரின் தோஹா நகரில் இந்தப் போட்டி நடத்தப் பட்டது.
  • ஒட்டு மொத்தமாக இது அத்வானியின் 24வது சர்வதேச அளவிலான பட்டம் மற்றும் 8வது ஆசிய அளவிலான பட்டம் ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்