ஆசியப் பொருளாதார பேச்சுவார்த்தை 2025
February 22 , 2025
10 hrs 0 min
9
- வருடாந்திரப் புவி சார் பொருளாதார அதிகாரங்கள் மாநாடு ஆன 2025 ஆம் ஆண்டு ஆசியப் பொருளாதார பேச்சுவார்த்தையானது புனேவில் நடைபெற்று வருகிறது.
- இது வெளிவிவகாரங்கள் துறை அமைச்சகம் (MEA) மற்றும் புனே சர்வதேச மையம் (PIC) ஆகியவற்றால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
- இந்த 9வது பேச்சுவார்த்தையின் கருத்துரு, "Economic Resilience and Resurgence in an Era of Fragmentation" என்பதாகும்.

Post Views:
9