TNPSC Thervupettagam

ஆசியப் பொருளாதாரப் பேச்சுவார்த்தை 2023

February 26 , 2023 512 days 287 0
  • மத்திய வெளியுறவு விவகாரங்கள் துறை அமைச்சகமானது, சமீபத்தில் ஆசியப் பொருளாதாரப் பேச்சுவார்த்தை நிகழ்ச்சியினைப் புனேயில் நடத்தியது.
  • இந்த நிகழ்வின் கருத்துரு, "ஆசியா மற்றும் உலக நாடுகளின் மேம்பட்டு வரும் ஒழுங்கு முறை" என்பதாகும்.
  • இந்தப் பேச்சுவார்த்தையில் மெட்டாவர்ஸ், G20 செயல்பாட்டு நிரலை வடிவமைப்பதில் உலகளாவியத் தெற்கு நாடுகளின் பங்கு, பருவநிலை சார்ந்த இலக்குகளைப் பூர்த்தி செய்தல் போன்றவற்றிலும் கவனம் செலுத்தப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்