TNPSC Thervupettagam

ஆசியா-பசிபிக் பகுதியில் உள்ள மிகப்பெரிய தரவு மையச் சந்தைகள்

November 23 , 2022 607 days 247 0
  • ஹைதராபாத், சென்னை மற்றும் புது தில்லி ஆகியவை ஆசிய-பசிபிக் (APAC) பிராந்தியத்தில் உள்ள மூன்று சிறந்த தரவு மையச் சந்தைகளாக உருவாகியுள்ளன.
  • இது நைட் ஃபிராங்கின் அறிக்கையின்படி பெறப்பட்ட ஒரு தகவலாகும்.
  • தரவு மையம் என்பது பெரிய அளவிலான தரவைச் சேகரிக்க, செயலாக்க, சேமிக்க மற்றும் அதைப் பரப்புவதற்கு நிறுவனங்கள் அவற்றைப் பயன்படுத்துகின்ற வகையில் நெட்வொர்க் செய்யப்பட்ட கணினிகள், சேமிப்பக அமைப்புகள் மற்றும் கம்ப்யூட்டிங் உள்கட்டமைப்பு ஆகியவற்றைக் கொண்ட ஒரு வசதி ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்