TNPSC Thervupettagam

ஆசியா பசிபிக் பொருளாதார கூட்டிணைவு (APEC) உச்சிமாநாடு 2018

November 24 , 2018 2098 days 596 0
  • இரண்டு நாள்கள் நடைபெறும் ஆசியா பசிபிக் பொருளாதாரக் கூட்டிணைவின் (APEC - Asia-Pacific Economic Cooperation) 2018 ஆம் ஆண்டிற்கான உச்சிமாநாடானது சமீபத்தில் பப்புவா நியூகினியாவின் போர்ட் மோர்ஸ்பியில் நடத்தப் பட்டது.
  • இது பப்புவா நியூ கினியாவின் பிரதமர் பீட்டர் ஓ நெய்ல் என்பவரால் நடத்தப் பட்டது.
  • APEC-ன் அனைத்து 21 உறுப்பினர் நாடுகளும் இதில் பங்கேற்றனர்.
  • இதன் 23 ஆண்டு கால வரலாற்றில் முதன்முறையாக ஒரு முறையான கூட்டு அறிக்கையில் உடன்பாடு ஏற்படுத்துவதில் இம்மாநாடு தவறி விட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்