TNPSC Thervupettagam

ஆசியா மற்றும் பசிபிக் பகுதிகளின் பொருளாதார மற்றும் சமூக கணக்கெடுப்பு 2021 அறிக்கை

April 9 , 2021 1328 days 630 0
  • “கோவிட் 19 தொற்றுக்குப் பிந்தைய காலகட்டத்தில் மீண்டு வந்த பொருளாதாரங்களை நோக்கி” எனும் ஒரு தலைப்பிலான ஆசியா மற்றும் பசிபிக் பகுதிகளின் பொருளாதார மற்றும் சமூக கணக்கெடுப்பு 2021 என்ற ஒரு அறிக்கையானது சமீபத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
  • இந்த அறிக்கை ஐக்கிய நாடுகளின் ஆசியா மற்றும் பசிபிக் ஆகியவற்றிற்கான பொருளாதார மற்றும் சமூக ஆணையத்தால் (UNESCAP – பல Economic and Social Commission for Asia and Pacific) வெளியிடப் பட்டுள்ளது.
  • இந்த அறிக்கையின்படி, 2021-22 நிதி ஆண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 7% அதிகரிக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
  • முந்தைய நிதி ஆண்டு பெருந்தொற்றின் தாக்கத்தின் காரணமாக வழக்கமான வர்த்தக நிலையில் 7.7% வீழ்ச்சியினைக் கண்டது.

UNESCAP

  • UNESCAP என்பது ஆசியா-பசிபிக் பிராந்தியத்திற்கான ஐக்கிய நாடுகளின் ஒரு பிராந்திய வளர்ச்சிப் பிரிவு நிறுவனம் ஆகும்.
  • இந்த அமைப்பில் இந்தியா உட்பட ஆசியா-பசிபிக் பிராந்தியத்தைச் சேர்ந்த 53 உறுப்பினர் நாடுகளும் 9 துணை உறுப்பினர் நாடுகளும் உள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்