TNPSC Thervupettagam

ஆசியான் - அமெரிக்க கடல்சார் பயிற்சி

September 4 , 2019 1816 days 546 0
  • முதன்முறையாக, எட்டு போர்க் கப்பல்கள், நான்கு விமானங்கள் மற்றும் அமெரிக்கா & 10 தென்கிழக்கு ஆசிய நாடுகளைச் சேர்ந்த 1,000க்கும் மேற்பட்ட வீரர்கள் ஆகியோர் ஆசியான் - அமெரிக்க கடல்சார் பயிற்சிக்காக (AUMX - ASEAN-US Maritime Exercise) இணைய இருக்கின்றன.
  • 5 நாள் நடைபெறும் இப்பயிற்சியானது தாய்லாந்தின் சத்தாஹிப் கடற்படைத் தளத்தில் தொடங்கி சிங்கப்பூரில் முடிவடைய இருக்கின்றது.
  • சூழல்: சீனா மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கிடையே (புருனே, மலேசியா, வியட்நாம் மற்றும் பிலிப்பைன்ஸ்) தென் சீனக் கடலில் பதற்றம் அதிகரித்து வரும் நேரத்தில் இந்தப் பயிற்சி நடைபெற இருக்கின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்