TNPSC Thervupettagam

ஆசியான் - இந்தியா மாநாடுகள்

August 5 , 2019 1845 days 703 0
  • தாய்லாந்தில் கீழ்க்காணும் பல தலைப்புகளில் ஆசியான் இந்தியா மாநாடுகள் நடைபெற்றன. 
  • இம்மாநாடுகளில் வெளியுறவுத் துறை அமைச்சர் S. ஜெய்சங்கர் இந்தியாவின்  சார்பாக பங்கேற்றார்.
    • ஆசியான் – இந்தியா அமைச்சரவை சந்திப்பு
    • 9-வது கிழக்காசிய மாநாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் சந்திப்பு
    • 26-வது ஆசியான் வட்டார மன்றம்
    • 10-வது மீகாங் கங்கை ஒத்துழைப்பு அமைச்சர்கள் சந்திப்பு
       

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்