TNPSC Thervupettagam

ஆசியாமணி 2021 கருத்துக் கணிப்பு

September 29 , 2021 1026 days 468 0
  • HDFC  வங்கிக்கு ‘இந்தியாவின் மிகச்சிறந்த நிறுவனம்’ என்ற விருதானது வழங்கப் பட்டுள்ளது.
  • இந்த வங்கி தொடர்ந்து 4வது ஆண்டாக ‘இந்தியாவின் மிகச்சிறந்த நிறுவனம் – வங்கித் துறை’ என்று வாக்களிக்கப் பட்டுள்ளது.
  • இந்த கருத்துக் கணிப்பானது பொது மக்களிடையே ஒரு சிறந்த நிறுவனத்தை அடையாளம் கண்டு அதனை அங்கீகரிப்பதை நோக்கமாகக் கொண்டதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்