TNPSC Thervupettagam

ஆசியாவின் அதிகாரம் மிக்க நாடுகள் குறியீடு

September 30 , 2024 19 hrs 0 min 28 0
  • ஆஸ்திரேலிய ஆலோசனை வழங்கீட்டு குழுவினால் வெளியிடப்பட்ட வருடாந்திர ஆசியாவின் அதிகாரம் மிக்க நாடுகள் குறியீட்டில் இந்தியா மூன்றாவது இடத்தில் உள்ளது.
  • கோவிட் 19 பெருந்தொற்றிற்குப் பிந்தைய ஒரு வலுவான பொருளாதார வளர்ச்சியின் பின்னணியில் இந்தியா ஜப்பானை விஞ்சியுள்ளது.
  • சீனாவின் அதிகாரம் ஆனது அமெரிக்காவை விட குறைவாகவே உள்ளது.
  • இக்குறியீட்டில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது, அதைத் தொடர்ந்து சீனா, இந்தியா, ஜப்பான், ஆஸ்திரேலியா மற்றும் ரஷ்யா ஆகியவை உள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்