இது உலக வானிலை அமைப்பு (WMO) மற்றும் ஆசியா மற்றும் பசிபிக்கிற்கான UN பொருளாதார மற்றும் சமூக ஆணையம் (ESCAP) ஆகியவற்றால் எகிப்தில் நடந்த COP27 மாநாட்டில் வெளியிடப்பட்டது.
இதன்படி, 2021 ஆம் ஆண்டில், ஆசியாவிலேயே அதிக பொருளாதார இழப்பைச் சீனா சந்தித்தது.
இரண்டாவது அதிகபட்ச இழப்பை இந்தியா சந்தித்தது.
வெள்ளம் சீனாவில் அதிகப் பொருளாதார இழப்பை ஏற்படுத்திய நிலையில், அதைத் தொடர்ந்து இந்தியா மற்றும் தாய்லாந்து ஆகியவை உள்ளன.
இந்தியா, சீனா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளில் புயல்களால் பொருளாதாரம் பாதிக்கப்பட்டது.