TNPSC Thervupettagam
August 4 , 2022 719 days 372 0
  • நிகழ்நேர ப்ளூம்பெர்க் பில்லியனர்கள் குறியீட்டின்படி, OP ஜிண்டால் குழுமத்தின் தலைவரான சாவித்ரி ஜிண்டால், ஆசியாவின் பணக்காரப் பெண்மணி ஆனார்.
  • இவர் சீனாவின் யாங் ஹுயான் என்பவரை முந்தியுள்ளார்.
  • இவர் 1.4 பில்லியன் சொத்து மதிப்பினைக் கொண்ட நாட்டின் பணக்காரப் பெண் மற்றும் 10வது பணக்காரர் ஆவார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்