TNPSC Thervupettagam
April 8 , 2022 837 days 425 0
  • கௌதம் அதானி 100 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் ஆசியாவின் பணக்காரராக மாறியுள்ளார்.
  • உலகளாவியக் குறியீட்டில் அதானி 10வது இடத்திலும், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் அம்பானி 11வது இடத்திலும் உள்ளனர்.
  • ப்ளூம்பெர்க் பில்லியனர்ஸ் குறியீட்டின் படி, அதானி சென்டி பில்லியனர் ஆகவும் மாறி உள்ளார்.
  • சென்டி பில்லியனர் என்பது 100 பில்லியன் டாலர் அல்லது அதற்கு மேல் நிகரச் சொத்து மதிப்புள்ள ஒரு நபரைக் குறிக்கிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்