TNPSC Thervupettagam

ஆசியாவின் பருவநிலை அறிக்கை 2020

October 29 , 2021 997 days 471 0
  • வெப்பமண்டலப் புயல்கள், வெள்ளங்கள் மற்றும் வறட்சிகளின் காரணமாக இந்தியா சராசரியாக ஆண்டுக்கு 87 பில்லியன் டாலர் வரையிலான இழப்பினைச் சந்தித்து உள்ளது.
  • ஆசியாவின் பருவநிலை அறிக்கையில் (2020) இது கூறப்பட்டுள்ளது.
  • உலக வானிலை அமைப்பானது இது போன்ற முதல்வகையிலான ஒரு பல நிறுவன அறிக்கையினை வெளியிட்டது.
  • சீன நாடானது அதிகபட்ச சராசரி வருடாந்திர இழப்பினைக் கண்டுள்ளது.
  • இதனைத் தொடர்ந்து இந்தியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகள் உள்ளன.
  • அதிகபட்ச சராசரி வருடாந்திர இழப்பானது அதிக வறட்சியுடன் தொடர்புடையது.
  • 2020 ஆம் ஆண்டு மே மாதத்தில் இந்தியா மற்றும் வங்காளதேசம் இடையேயுள்ள சுந்தரவனப் பகுதியைத் தாக்கிய அம்பன் புயல் இந்தியாவில் 2.4 மில்லியன் மக்களையும் வங்காளதேசத்தில் 2.5 மில்லியன் மக்களையும் இடம்பெயரச் செய்தது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்