TNPSC Thervupettagam

ஆசியாவின் மிகப்பெரிய கால்நடை ஆராய்ச்சி மையம்

March 2 , 2021 1423 days 871 0
  • சேலத்தின் தலைவாசல் அருகே கால்நடை மற்றும் விலங்கு அறிவியலில் ஒருங்கிணைந்த ஆராய்ச்சிக்கான  மேம்பட்ட நிறுவனத்தை (AIIRLAS - Advanced Institute of Integrated Research in Livestock and Animal Science) தமிழக முதலமைச்சர் திறந்து வைத்தார்.
  • இது ஆசியாவின் மிகப்பெரிய ஆராய்ச்சி மையமாகும்.
  • இந்த மையத்தில் நான்கு பிரிவுகள் உள்ளன. அவை,
    • கால்நடை பண்ணை வளாகம்,
    • கால்நடை பொருட்கள் தொழில்நுட்ப வளாகம்,
    • விரிவாக்கக் கல்வி, திறன் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி வளாகம் மற்றும்
    • கால்நடை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்