ஆசியாவில் உள்ள சிறந்தப் பணியிடங்கள் 2022
September 26 , 2022
665 days
301
- 2022 ஆம் ஆண்டிற்கான ஆசியாவில் உள்ள சிறந்த பணியிடங்கள் பட்டியலில் ஃபெடரல் வங்கி 63வது இடத்தைப் பிடித்துள்ளது.
- பணியிடக் கலாச்சாரம் குறித்த சர்வதேச ஆணையமான சிறந்தப் பணியிடம் என்ற அமைப்பினால் பட்டியலிடப்பட்ட இந்தியாவின் ஒரே வங்கி இதுவாகும்.
- நம்பிக்கை, புதுமை, நிறுவனத்தின் மதிப்புகள் மற்றும் தலைமைத்துவம் ஆகிய கூறுகளின் அடிப்படையில் ஊழியர் அனுபவங்களை இந்த அறிக்கை மதிப்பிடுகிறது.
- அனைத்து ஊழியர்களையும் உள்ளடக்கியப் பணியிட அனுபவத்தை நிறுவனங்கள் எவ்வளவு சிறப்பாக உருவாக்குகின்றன என்பதையும் இந்த அறிக்கை மதிப்பீடு செய்கின்றது.
![](https://www.tnpscthervupettagam.com/assets/home/media/general/original_image/26-6.png)
Post Views:
301