August 31 , 2021
1242 days
603
- ஆசிரியர் தகுதித் தேர்வுச் சான்றிதழானது வாழ்நாள் முழுவதும் செல்லுபடியாக்கப் படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
- இதற்கு முன்பு இது 7 ஆண்டுகள் வரை மட்டுமே செல்லுபடியாகும்.
- இந்த ஆணையானது ஆசிரியர் பணிசேர்ப்பு வாரியத்தினால் ஏற்கெனெவே வழங்கப் பட்ட ஆசிரியர் தகுதித் தேர்வு சான்றிதழ்களுக்கும் பொருந்தும்.
Post Views:
603