TNPSC Thervupettagam

ஆசிரியர்களுக்கான தேசிய விருது

August 21 , 2021 1252 days 557 0
  • மத்திய அரசினால் வழங்கப்பட்ட ஆசிரியர்களுக்கான தேசிய விருதினைப் பெற்றவர்களுள் ஆஷா தேவியும் ஒருவராவார்.
  • இவர் திருச்சியிலுள்ள பிராட்டியூர் எனுமிடத்தில் அமைந்த பஞ்சாயத்து ஒன்றிய நடுநிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியை ஆவார்.
  • இவர் இந்த விருதிற்காக இந்தியாவிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 44 ஆசிரியர்களுள் ஒருவரும், தமிழ்நாட்டிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 2 ஆசிரியர்களுள் ஒருவரும் ஆவார்.
  • தமிழ்நாட்டிலிருந்து இந்த விருதினைப் பெறும் 2வது ஆசிரியை D.லலிதா என்பவர் ஆவார்.
  • இவர் மொடக்குறிச்சி எனுமிடத்திலுள்ள அரசு பெண்கள் உயர்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியை ஆவார்.  

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்