TNPSC Thervupettagam

ஆடவர் ஹாக்கி உலகக் கோப்பையின் சின்னம் - 2023

April 18 , 2022 824 days 388 0
  • ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக், மாநிலத் தலைநகர் புவனேஸ்வரில் உள்ள கலிங்கா மைதானத்தில் 2023 ஆம் ஆண்டிற்கான FIH ஆடவர் ஹாக்கி உலகக் கோப்பையின் சின்னத்தினை வெளியிட்டார்.
  • நாட்டின் மிகப்பெரிய ஹாக்கி மைதானம் கட்டப்பட்டு வரும் புவனேஸ்வர் மற்றும் ரூர்கேலா ஆகிய நகரங்களில் 15வது உலகக் கோப்பைப் போட்டியானது நடைபெற உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்