TNPSC Thervupettagam
November 18 , 2019 1715 days 664 0
  • பழங்குடியின விவகாரத் துறை அமைச்சகத்தின் ஒரு அமைப்பான  இந்தியப் பழங்குடியின சந்தையிடல் வளர்ச்சிக் கூட்டமைப்பு (Tribal Cooperative Marketing Development Federation of India – TRIFED) “ஆடி மஹோத்ஸவ் – தேசியப் பழங்குடியினர் விழாவை ” ஏற்பாடு செய்வதற்கான ஒரு புதிய கருத்தை ஆரம்பித்துள்ளது.
  • பழங்குடி வாழ்க்கையின் அடிப்படை நெறிமுறைகளை குறிக்கின்ற இவ்விழாவின் கருப்பொருள், "பழங்குடியினர் கைவினை, கலாச்சாரம் மற்றும் வர்த்தகத்தின் கொண்டாட்டம்" ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்