TNPSC Thervupettagam

ஆட்டுக்கல் பொங்கலா

February 19 , 2022 884 days 457 0
  • ஆட்டுக்கல் பொங்கலா என்பது கேரளாவின் திருவனந்தபுரத்தில் ஆட்டுக்கல் பகவதி ஆலயத்தில் ஆண்டுதோறும் கொண்டாடப்படும் பிரபலமான மலையாளத் திருவிழாக்களுள் ஒன்றாகும்.
  • இந்த விழாவானது மலையாள மாதமான மகரம் அல்லது கும்பத்தின் கார்த்திகை நட்சத்திரத்தில் தொடங்கி, இரவில் ஒரு புனிதப் பலியாகக் கருதப்படும் குருதித் தர்ப்பணம் என்ற நிகழ்வுடன் நிறைவடைகிறது.  
  • இது 10 நாட்கள் அளவிலான ஒரு திருவிழாவாகும்.
  • சிலரின் நம்பிக்கைகளின் படி, இந்த ஆலையமானது, ‘சிலப்பதிகாரம்‘ என்ற தமிழ்க் காப்பியத்தின் ஒரு மையக் கதாபாத்திரமான கண்ணகியின் மறு அவதாரமாகும்.  

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்