TNPSC Thervupettagam

ஆண்கள் கால்பந்தாட்டப் போட்டிகளில் பெண் நடுவர்கள்

October 2 , 2017 2745 days 1020 0
  • இந்தியாவில் நடைபெற உள்ள 17 வயதுக்குட்பட்டோருக்கான  பிபா (FIFA)  உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் பெண் உதவி நடுவர்களை  பணியமர்த்த  சர்வதேச  கால்பந்து சங்க கூட்டமைப்பான  பிபா  முடிவு செய்துள்ளது.
  • ஆண்களுக்கான கால்பந்து போட்டியில் பெண் உதவி நடுவர்களை பணியமர்த்துவது  இதுவே முதன் முறை ஆகும்.

3771 Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்

PrevNext
SuMoTuWeThFrSa
  12345
6789101112
13141516171819
20212223242526
27282930   
Top