TNPSC Thervupettagam

ஆண்கள் ஜூனியர் ஹாக்கி ஆசியக் கோப்பை 2023

June 10 , 2023 404 days 261 0
  • ஓமனில் உள்ள சலாலாவில் நடைபெற்ற 2023 ஆம் ஆண்டுக்கான ஆண்கள் ஜூனியர் ஆசியக் கோப்பையின் இறுதிப் போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி இந்திய ஜூனியர் ஆண்கள் ஹாக்கி அணி சாம்பியன் ஆனது.
  • இந்த வெற்றியின் மூலம் ஆடவர் ஜூனியர் ஹாக்கி ஆசியக் கோப்பையில் இந்தியா அதிகப் பட்சப் பட்டங்களை வென்று புதிய சாதனையினைப் படைத்துள்ளது.
  • இந்த அணி இதற்கு முன்பு 2004, 2008 மற்றும் 2015 ஆம் ஆண்டுகளில் பட்டத்தை வென்று உள்ளது.
  • 1988, 1992 மற்றும் 1996  ஆகிய ஆண்டுகளில் பாகிஸ்தான் அணி வென்றுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்