TNPSC Thervupettagam

ஆண்கள் ஹாக்கி உலகக் கோப்பை 2018 - டாடா ஸ்டீல் (அதிகாரப்பூர்வ பங்குதாரர்)

November 12 , 2018 2076 days 652 0
  • 2018 ஆம் ஆண்டின் ஆண்களுக்கான ஹாக்கி உலகக் கோப்பைப் போட்டியின் அதிகாரப்பூர்வ பங்குதாரராக ‘டாடா ஸ்டீல்’ அறிவிக்கப்பட்டுள்ளது. இது ஒடிசாவில் உள்ள கலிங்கா மைதானத்தில் நடைபெறவுள்ளது.
  • நடக்கவிருக்கும் சர்வதேச ஹாக்கி கூட்டமைப்பின் உலகக் கோப்பைப் போட்டியின் 14வது பதிப்பானது 3வது முறையாக இந்தியாவில் நடைபெறுகிறது.
  • இதற்கு முன்னதாக இந்தியாவானது இப்போட்டியினை 1982ல் மும்பையிலும் 2010ல் புதுடெல்லியிலும் நடத்தியது.
  • இந்தியாவில் ஹாக்கி அகாடமி (பயிற்சி நிறுவனம்) தொடங்கியிருக்கின்ற முதல் தனியார் துறை நிறுவனமாக டாடா ஸ்டீல் உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்