TNPSC Thervupettagam

ஆண்டின் 3வது தேசிய லோக் அதாலத்

September 23 , 2024 63 days 95 0
  • தேசிய சட்ட சேவைகள் ஆணையமானது, 27 மாநிலங்கள்/ஒன்றியப் பிரதேசங்களின் தாலுக்காக்கள், மாவட்டங்கள் மற்றும் உயர் நீதிமன்றங்களில் 2024 ஆம் ஆண்டின் 3வது தேசிய லோக் அதாலத் அமைப்பினை ஏற்பாடு செய்துள்ளது.
  • இந்த தேசிய லோக் அதாலத்தில் 1,14,56,529 வழக்குகள் (ஒரு கோடியே பதினான்கு லட்சத்து ஐம்பத்தாறாயிரத்து ஐந்நூற்று இருபத்தி ஒன்பது) தீர்க்கப்பட்டுள்ளன.
  • இந்த வழக்குகளை நீதிமன்றத்தில் தீர்ப்பதற்கு ஆகும் மொத்த செலவுத் தொகையின் தோராயமான மதிப்பு 8482.08 கோடி ரூபாயாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்