TNPSC Thervupettagam

ஆண்டின் சிறந்த இயக்குனர் விருது

April 20 , 2022 825 days 437 0
  • சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி, டெல்லியில் நடைபெற்ற விழாவில் 2021 ஆம் ஆண்டிற்கான, பல பிரிவுகளுக்கான AIMA மேனேஜிங் இந்தியா விருதுகளை வழங்கினார்.
  • திரைப்படப் பிரிவில், ஷூஜித் சிர்கார் சர்தார் உதம் திரைப்படத்திற்காக ஆண்டின் சிறந்த இயக்குனருக்கான விருதைப் பெற்றார்.
  • இந்த ஆண்டு, 12வது AIMA மேனேஜிங் இந்தியா விருது விழாவானது, 7வது தேசியத் தலைமைத்துவ மாநாட்டுடன் இணைந்து, நேரடியாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்