TNPSC Thervupettagam

ஆண்டின் சிறந்த உலகப் பத்திரிகைப் புகைப்படம்

April 11 , 2022 834 days 422 0
  • "கம்லூப்ஸ் ரெசிடென்ஷியல் ஸ்கூல்" என்ற பெயரில் கனடா நாட்டின் புகைப்படக் கலைஞர் ஆம்பர் பிராக்கென் (Amber Bracken) என்பவர் எடுத்தப் புகைப்படம் ஆனது 2022 ஆம் ஆண்டின் சிறந்த உலகப் பத்திரிகைப் புகைப்பட விருதை வென்றுள்ளது.
  • இது டச்சு அறக்கட்டளை உலகப் பத்திரிகைப் புகைப்பட அமைப்பால் வழங்கப் பட்டது
  • இந்தப் புகைப்படம் சிலுவைகளில் தொங்கவிடப்பட்ட குழந்தைகளின் ஆடைகளைப் படம் பிடித்துக் காட்டுகிறது.
  • இது பிரிட்டிஷ் கொலம்பியாவில் உள்ள கம்லூப்ஸ் இந்தியன் ரெசிடென்ஷியல் பள்ளி என்ற பள்ளியில் துஷ்பிரயோகம், புறக்கணிப்பு மற்றும் நோயால் இறந்த இருநூறுக்கும் மேற்பட்டக் குழந்தைகளை நினைவு கூருகிறது.
  • பிராக்கனின் புகைப்படம் வடக்கு மற்றும் மத்திய அமெரிக்கப் பிராந்தியப் பிரிவில் சிங்கில்ஸ் விருதையும் வென்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்