TNPSC Thervupettagam

ஆண்டின் சிறந்த பறவை புகைப்படக் கலைஞர்

September 5 , 2021 1054 days 731 0
  • மெக்சிகோ நாட்டைச் சேர்ந்த புகைப்பட கலைஞர் அலிஜென்ட்ரோ ப்ரீட்டோ (Alejandro Prieto) என்பவர் 2021 ஆம் ஆண்டின் சிறந்த பறவை புகைப்படக் கலைஞர் என்ற ஒரு பெருமையைப் பெற்றுள்ளார்.
  • அமெரிக்கா மற்றும் மெக்சிகோ இடையேயுள்ள முள்வேலியுடன் கூடிய எல்லைச் சுவரை உற்று நோக்கும் கிரேட்டர் ரோட்ரன்னர் (greater roadrunner) என்ற ஒரு பறவையினைப் புகைப்படமெடுத்ததற்காக இவர் இப்பெருமையைப் பெற்றார்.
  • இந்தப் புகைப்படத்திற்கு “Blocked” என தலைப்பிடப்பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்