TNPSC Thervupettagam

‘ஆண்டின் சிறந்த முதலமைச்சர்’ விருது

June 29 , 2018 2243 days 656 0
  • மின் ஆளுகையில் குறிப்பிடத்தக்க பணிக்காக இராஜஸ்தான் முதலமைச்சரான வசுந்தரா ராஜேவிற்கு ஆண்டின் ‘சிறந்த முதலமைச்சர் விருது’ வழங்கப்பட்டுள்ளது.

  • புது தில்லியில் நடைபெற்ற 52வது SKOCH மாநாட்டில் இந்த விருது வழங்கப்பட்டது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்