TNPSC Thervupettagam

ஆண்டின் சிறந்த லா விகா வீரர் விருது - மெஸ்ஸி

November 16 , 2018 2121 days 651 0
  • பார்சிலோனாவில் நடைபெற்ற விருது வழங்கும் விழாவில் பார்சிலோனாவின் முன்னணி கால்பந்தாட்ட வீரர் லியோனல் மெஸ்ஸி, ஸ்பானிஷ் கால்பந்து லீக் போட்டிகளின் 2017-18 காலத்திற்கான சிறந்த வீரராக மேக்ரா என்ற பத்திரிக்கையால் அறிவிக்கப்பட்டார்.
  • மேலும் ஒவ்வொரு வருடமும் லா லிகா போட்டியில் அதிக கோல்களை அடித்தவர்களுக்கு வழங்கப்படும் பிசிசி டிராபியையும் மெஸ்ஸி இவ்விழாவில் பெற்றார்.
  • தன்னுடைய 36 போட்டிகளில் 34 கோல்களை அடித்து தனது விளையாட்டு வாழ்வில் 5வது முறையாக பிசிசி டிராபியை லியோனல் மெஸ்ஸி பெற்றுள்ளார். டெல்மோ ஜார்ரா என்பவர் மட்டுமே அதிக முறையாக ஆறுமுறை இதைப் பெற்றுள்ளார்.
  • அட்லெடிகோ மாட்ரிட்டின் கோல் கீப்பரான ஜான் ஒப்லாக் இந்த ஆண்டின் சிறந்த கோல் கீப்பராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
  • மேக்ரா என்பது ஸ்பெயின் நாட்டின் தேசிய தினசரி விளையாட்டு செய்தித் தாளாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்