TNPSC Thervupettagam

ஆண்டின் சிறந்த வனவிலங்கு புகைப்படக் கலைஞர்

October 20 , 2018 2131 days 693 0
  • 2018 ஆம் ஆண்டின் 10 வயது மற்றும் அதற்கு உட்பட்டோருக்கான பிரிவில் சிறந்த வனவிலங்கு புகைப்படக் கலைஞர் விருதினை பெறுவோரில் ஒருவராக அர்ஷ்தீப் சிங்கும் (10) தனது ‘பைப் ஔல்ஸ்’க்காக (Pipe Owls) இடம் பெற்றுள்ளார்.
  • இந்த வருடத்திற்கான சிறந்த வனவிலங்கு புகைப்படக் கலைஞர் போட்டியானது பிரிட்டனைச் சேர்ந்த இயற்கை வரலாறு அருங்காட்சியகம் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டது.
  • அர்ஷ்தீப் சிங் சமீபத்தில் இந்த ஆண்டின் ஆசிய இளையோர் சிறந்த வனவிலங்கு புகைப்படக் கலைஞர் விருதைப் பெற்றார்.
  • அர்ஷ்தீப்பின் தந்தை ரன்தீப் சிங்கும் நன்கு அறியப்பட்ட புகைப்படக் கலைஞர் ஆவார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்