TNPSC Thervupettagam
February 20 , 2021 1252 days 611 0
  • ஆந்திராவின் முதல்வர் ஒய்.எஸ். ஜெகன் மோகன் ரெட்டி அவர்களுக்கு ஆண்டின் ஸ்கோச் முதல்வர் விருது வழங்கப் பட்டுள்ளது (Skoch Chief Minister of the Year award).
  • இந்த விருதுக்கான தேர்வு, பல்வேறு மாநிலங்களில் திட்ட அளவிலான விளைவுகளை ஆய்வு செய்ததன் அடிப்படையில் எடுக்கப் பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்