TNPSC Thervupettagam

ஆண்டிற்கான உலகளாவிய சிறந்த கசடு நிறுவன விருது

April 8 , 2019 1939 days 539 0
  • டாடா எஃகு நிறுவனமானது 14-வது உலகளாவிய கசடு மாநாடு மற்றும் கண்காட்சியில் இந்த ஆண்டிற்கான சிறந்த உலகளாவிய கசடு நிறுவனமாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
  • எஃகு தயாரிப்பின் துணைப் பொருட்களுக்கான புதிய பயன்பாடுகளை உருவாக்குவதில் புத்தாக்க நடைமுறைகளுக்காக இவ்விருதானது வழங்கப்பட்டுள்ளது.
  • மேலும் ஆர்செலார் மிட்டல், CHC வள நிறுவனம், கோன்ட்ரா ஸ்டீல், எகோசெம், ஹார்ஸ்கோ மெட்டல்ஸ் & மினரல்ஸ், கோர்யோ கசடு சிமெண்ட் கோ.லிட் மற்றும் பல உலகளாவிய நிறுவனங்களும் இவ்விருதினைப் பெற்றன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்