பல்கலைக்கழக மானியக் குழு (UGC) ஆனது 2024-25 ஆம் கல்வியாண்டில் இருந்து ஆண்டிற்கு இரண்டு முறை மாணவர் சேர்க்கைகளை மேற்கொள்வதற்கு உயர்கல்வி நிறுவனங்களுக்கு அனுமதி அளித்துள்ளது.
முந்தைய விதிமுறைகள் ஆனது ஜூலை-ஆகஸ்ட் மாதங்களில் மட்டுமே மாணவர் சேர்க்கைகளை மேற்கொள்ள அனுமதித்தது.
2023 ஆம் ஆண்டில், ஒரு கல்வியாண்டில் ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களில் திறந்த வெளி மற்றும் தொலைதூரக் கற்றல் (ODL) மற்றும் இயங்கலை போன்ற வழியிலான கல்விகளுக்கு ஆண்டிற்கு இரண்டு முறை சேர்க்கைகளை மேற்கொள்ள ஆணையம் அனுமதித்தது.