TNPSC Thervupettagam

ஆண்ட்ரோமெடா அண்டத்தில் உள்ள மீவொளிர் விண்முகிலிலிருந்து வெளி வரும் புற ஊதா உமிழ்வுகள்

December 17 , 2024 5 days 97 0
  • பூமிக்கு மிகவும் அருகிலுள்ள ஆண்ட்ரோமெடா அண்டத்தில் உள்ள மீவொளிர் விண்முகிலிலிருந்து (நோவாவிலிருந்து) புற ஊதா (FUV) கதிர் உமிழ்வு வெளி வருவதை வானியலாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
  • இது திடீரென்று ஒரு பிரகாசமானத் தோற்றத்தை ஏற்படுத்தும் நிலையற்ற வானியல் நிகழ்வின் ஒரு சிறப்புஒ பகுதியாகும்.
  • இது சில வாரங்கள் அல்லது மாதங்களில் மங்கிவிடும் ஒரு புதிய நட்சத்திரத்தின் திடீர் வெடிப்பு காரணமாக ஏற்படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்