TNPSC Thervupettagam

ஆதார் அங்கீகாரத்திற்கான புதிய விதிகள்

February 2 , 2025 25 days 62 0
  • தனியார் நிறுவனங்கள் ஆதார் அங்கீகாரத்தினை நன்கு அணுகச் செய்வதற்கான ஒரு செயல் முறையை UIDAI குறிப்பிட்டுக் காட்டியுள்ளது.
  • நல்லாட்சிக்கான ஆதார் அங்கீகாரம் (சமூக நலன், புதுமை, தகவல்) திருத்த விதிகள், 2025 ஆனது, 2020 ஆம் ஆண்டில் முதலில் வெளியிடப்பட்ட ஒரு விரிவான கட்டமைப்பில் இந்தச் சேர்த்தல்களை மேற்கொள்கிறது.
  • "நல்லாட்சித் திறன், பொது நிதிகளின் தவறானப் பயன்பாட்டினைத் தடுத்தல்" என அவற்றின் நோக்கத்தினை விவரித்த முந்தைய விதிகளில் உள்ள கூற்றுகள் ஆனது தற்போது நீக்கப்பட்டுள்ளது.
  • தற்போது, ​​நிறுவனங்கள் தங்கள் பயன்பாட்டு நோக்குநிலை குறித்து மத்திய அல்லது மாநில அரசு அமைச்சகம் அல்லது துறைக்கு அனுப்ப வேண்டும். பின்னர் அவை அந்த முன்மொழிவினை UIDAI ஆணையத்திடம் அனுப்ப வேண்டும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்