TNPSC Thervupettagam
July 20 , 2017 2684 days 1141 0
  • ஆண்ட்ராய்ட் கைபேசியில் (Smart phone) ஆதார் தரவை ஒத்திசைவு செய்வதற்கான ஒரு புதிய செயலி தொடங்கப்பட்டுள்ளது. ஆதார் வழங்கும் பொறுப்பை வகிக்கும் நிறுவனமான இந்திய ஒத்திசைவு செய்வதற்கான தனிப்பட்ட அடையாள ஆணைய அமைப்பு (Unique Identification Authority of India - UIDAI), "எம்-ஆதார்" (mAadhaar) என்ற இந்தச் செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது .
  • தற்காலத்துக்கு ஆண்ட்ராய்ட் "ப்ளே ஸ்டோர்" இல் மட்டுமே கிடைக்கும். இந்தச் செயலியினை உருவாக்குபவர் (developer) UIDAI என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
  • mAadhaar செயலியை அமைத்தவுடன், உங்கள் அலைபேசி எண், முகவரி மற்றும் பிற ஆதார்அட்டை விவரங்கள் ஆகியவை செயலியில் சேமிக்கப்படும்.
  • ஒருவர் தன் ஆதார் தரவு மற்றும் விவரங்களை மூன்றாம் தரப்பினருடன் மின்னஞ்சல், பார்கோடு, QR குறியீடுகள் அல்லது அருகாமை தகவல் தொடர்பு தொழில்நுட்பங்கள் (Near field communication - NFC) மூலம் பகிர்ந்து கொள்ள முடியும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்