ஆதார் நல்லாட்சி இணைய தளம்
March 3 , 2025
7 hrs 0 min
18
- மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சகம் (MeitY) ஆனது, ஆதார் நல்லாட்சி இணைய தளத்தினைத் தொடங்கியுள்ளது.
- இது ஆதார் அங்கீகார கோரிக்கைகளுக்கான ஒரு ஒப்புதல் செயல்முறையை நெறிப் படுத்துகிறது.
- இது அரசு மற்றும் தனியார் நிறுவனங்களின் ஆதார் அங்கீகார கோரிக்கைகளுக்கான ஒப்புதல் செயல்முறையை எளிதாக்குகிறது.
- இது அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள், பொது நலன் சேவைகளுக்காக ஆதார் அங்கீகாரத்தினைப் பெற வழி வகுக்கிறது.

Post Views:
18