TNPSC Thervupettagam

ஆதார் மற்றும் பான்

July 6 , 2019 1842 days 664 0
  • 2019-20 ஆம் ஆண்டிற்கான மத்திய நிதிநிலை அறிக்கையானது ஆதார் தகவலை நிரந்தர கணக்கு எண்ணுடன் (பான் தகவலுடன்) பரிமாற்றிக் கொள்வதற்குப் பரிந்துரைத்துள்ளது.
  • இது வருமானவரித் தாக்கல் செய்வதற்குப் பான் அட்டை இல்லாமல் ஆதார் எண்ணைப் பயன்படுத்தி வரித் தாக்கல் செய்ய மக்களை அனுமதிக்கின்றது.
  • எந்த இடங்களில் எல்லாம் பான் எண் கேட்கப்படுகின்றதோ, அங்கெல்லாம் ஆதார் எண்ணைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
  • மத்திய நேரடி வரிகள் வாரியத்தின் தரவின்படி, 42 கோடி பான் அட்டைகளில் 23 கோடி பான் அட்டைகள் மட்டும் ஆதாருடன் இணைக்கப்பட்டுள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்