TNPSC Thervupettagam

ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நல வாரியம்

September 13 , 2023 311 days 263 0
  • தமிழ்நாடு அரசானது, தனது மாநில அளவிலானப் பழங்குடியினர் நல வாரியத்தை மறுசீரமைத்துள்ளது.
  • ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர், இந்த வாரியத்தின் அதிகாரப் பூர்வத் தலைவராக செயல்படுவார்.
  • இந்தக் குழுவில் எட்டு அதிகாரப்பூர்வ மற்றும் 17 அதிகாரப்பூர்வமற்ற (அலுவல் சாராத) உறுப்பினர்கள் இடம் பெற்றுள்ளனர்.
  • கல்வி, பொருளாதார மேம்பாடு மற்றும் சமூக நலன் ஆகிய துறைகளில் பட்டியலிடப் பட்ட பழங்குடியினரின் ஒட்டு மொத்த மேம்பாட்டிற்காக 2007 ஆம் ஆண்டில் இக்குழு முதலில் அமைக்கப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்