TNPSC Thervupettagam

ஆதிச்சநல்லூர்

April 5 , 2019 2062 days 819 0
  • தூத்துக்குடி மாவட்டத்தின் ஆதிச்சநல்லூரிலிருந்து கண்டெடுக்கப்பட்ட மாதிரிகளின் கார்பன் காலக் கணிப்பின் மூலம் இந்த மாதிரிகள் கி.மு. 905 முதல் கி.மு. 696ற்கு இடைப்பட்ட காலத்தைச் சேர்ந்தவை என்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

  • தொல் கைவினைப் பொருட்களின் கார்பன் காலக் கணிப்பானது அமெரிக்காவின் புளோரிடாவில் உள்ள பீட்டா அனலடிக் பரிசோதனை ஆய்வகத்தில் நடைபெற்றது.
  • தமிழ் எழுத்துருக்களைக் கொண்ட இந்தத் தொல் கைவினைப் பொருட்களின் மூலம் தமிழ் மொழி பிராகிருத மொழியை விடப் பழமையானது என்பதை உறுதி செய்ய முடியும். மேலும் இதன் காலம் கி.மு. 268 முதல் கி.மு. 232 வரை ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்