TNPSC Thervupettagam

ஆதித்யா-L1 கலத்தின் VELC கருவி

November 13 , 2024 15 days 64 0
  • ஆதித்யா-L1 கலத்தின் மூலம் கொண்டு செல்லப்பட்ட VELC கருவி மூலம் பெறப்பட்ட தனிப்பட்ட தரவைப் பயன்படுத்தி, சூரிய வெப்ப உமிழ்வு (CME) நிகழ்வின் தொடக்க நேரத்தைத் துல்லியமாக மதிப்பிட முடியும்.
  • இந்தியாவின் சூரிய ஆய்வுக் கலத்தின் முதல் அறிவியல் பூர்வ முடிவை இது மிக நன்கு குறிக்கிறது.
  • சூரியனின் புலப்படும் பகுதியின் வெப்ப உமிழ்வுக் கரோனா அடுக்கு ஆய்வுக் கருவி (VELC) ஆனது சூரியனின் மேற்பரப்புக்கு அருகில் உள்ள சூரிய வெப்ப உமிழ்வு (CME) நிகழ்வினை நெருக்கமாகக் கண்காணிக்க உதவுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்