ஆதித்யா-L1 – கர்னெல் எனப்படும் சூரியச் சுடரின் முதல் படம்
March 6 , 2025
27 days
80
- இந்தியாவின் ஆதித்யா-L1 ஆய்வுக் கலமானது 'கர்னெல்' எனப்படும் சூரியச் சுடரின் முதல் படத்தைப் பிடித்துள்ளது.
- இந்த அரிய பதிவானது, சூரிய வளிமண்டலத்தின் கீழ் மட்டத்தில் மேற்கொள்ளப் பட்டது.
- இந்தப் படம் ஆனது ஒளிக்கோளம் மற்றும் நிறக் கோளத்தில் நிகழும் ஒரு நிகழ்வைக் காட்டுகிறது.

Post Views:
80