புவிசார் குறியீடுகள் பதிவகமானது, தூத்துக்குடி மாவட்ட நிர்வாகத்திற்கு ஆத்தூர் வெற்றிலைக்கான புவிசார் குறியீட்டினை வழங்கியுள்ளது.
இந்த வெற்றிலையானது தாமிரபிராணி நதிநீரினால் வளமூட்டப் படுகிறது.
13 ஆம் நூற்றாண்டின் புத்தகமான ‘’The Travels of Marco polo’ என்ற புத்தகத்திலும் இந்த வெற்றிலைகள் குறித்து குறிப்பிடப் பட்டுள்ளன.
கயத்தாறு எலுமிச்சை, ஸ்ரீவைகுண்டம் வாழை, உடன்குடி கருப்பட்டி ஆகியவற்றின் புவிசார் குறியீடு அங்கீகாரத்திற்காகவும் அம்மாவட்ட நிர்வாகத்தினால் விண்ணப்பம் செய்யப் பட்டுள்ளது.