TNPSC Thervupettagam

ஆத்ம நிர்பர் தூய்மை/நோயில்லாத் தாவரத் திட்டம்

December 12 , 2024 16 days 58 0
  • இந்தியா மற்றும் ஆசிய மேம்பாட்டு வங்கி (ADB) ஆகியவை இணைந்து 98 மில்லியன் டாலர் மதிப்பிலான கடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன.
  • இது தோட்டக்கலைப் பயிர் விவசாயிகளுக்குச் சான்றளிக்கப்பட்ட நோய் இல்லாத நடவு (தாவரங்களை) பொருட்களை அணுகுவதற்கான வாய்ப்பினை மேம்படுத்தச் செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • இந்தத் திட்டம் ஆனது தாவரங்களின் ஆரோக்கிய மேலாண்மையை மேம்படுத்தும் இந்திய அரசாங்கத்தின் ஆத்மநிர்பர் நோயிலா தாவரத் திட்டத்திற்கு (CPP) நிதி ஆதரவு என்பதனை ளிக்கிறது.
  • CPP என்பது ஒருங்கிணைந்த தோட்டக்கலை மேம்பாட்டுத் (MIDH) திட்டத்தின் ஒரு பகுதி ஆகும்.
  • ADB வங்கியின் 50% நிதியுதவியுடன் 2024 முதல் 2030 ஆம் ஆண்டு வரை இந்தத் திட்டம் செயல்படுத்தப்படும்.
  • வேளாண் நிலத்தில் மொத்தம் 18% பகுதிகளில் தோட்டக்கலைப் பயிர்கள் பயிரிடப் படுகிறது என்பதோடு அது வேளாண் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் மீது மொத்த மதிப்பில் 33% பங்கினைக் கொண்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்