TNPSC Thervupettagam

ஆத்ம நிர்பர் பாரத் ரோஸ்கர் யோஜனா

November 16 , 2020 1344 days 551 0
  • இது ஆத்ம நிர்பர் பாரத் திட்டத்தின் கீழ் நான்காவது பொருளாதார ஊக்கத் தொகுப்பாகும்.
  • கோவிட் - 19 மீட்புக் கட்டத்தில் புதிய வேலை வாய்ப்புகள் உருவாக்கத்தை ஊக்குவிப்பதற்காக இது தொடங்கப் படுகிறது.
  • ரூ.15,000க்கும் குறைவான மாத ஊதியத்தோடு தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பில் பதிவு செய்யப்பட்ட நிறுவனங்களில் உள்ள ஊழியர்களுக்கு இது பயனளிக்கும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்