TNPSC Thervupettagam

ஆந்திரக் காளைகள்

May 24 , 2019 1886 days 617 0
  • இந்தியத் துணைக் குடியரசுத் தலைவர் ஆந்திரப் பிரதேசத்தில் நடைபெற்ற ஒரு தனியார் நிகழ்ச்சியின் போது ஓங்கோல் காளைகளின் ஒரு சுருக்கத் தொகுப்பை வெளியிட்டார்.
  • இவர் உலகளவில் புகழ்பெற்ற ஓங்கோல் காளைகளைப் பாதுகாப்பதன் தேவை குறித்து அறிவுறுத்தினார்.
  • இவை ஆந்திரப் பிரதேசத்தின் பிரகாசம் மாவட்டத்தில் வளர்க்கப்படும் உள்ளூர் வகை காளை இனமாகும்.
  • உள்ளூர் வகை காளை இனங்கள் பின்வரும் இரண்டு நோய்களுக்கு எதிர்ப்புச் சக்தியைக் கொண்டிருக்கும்.
    • கோமாரி நோய்
    • மாட்டுப் பித்த நோய்
  • ஓங்கோல் இனத்தைப் பற்றிய தகவல்கள்

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்