TNPSC Thervupettagam

ஆந்திரப் பிரதேசத்தில் 3 தண்ணீர் உபரி நகரங்கள்

August 26 , 2021 1095 days 550 0
  • மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகார அமைச்சகமானது சுவச் பாரத் திட்டம் மற்றும் சுவச் சர்வேக்சன் மதிப்பீடு ஆகியவற்றின் கீழ், ஆந்திரப் பிரதேசத்தின் 3 நகரங்களுக்குத் ‘தண்ணீர் உபரி’ சான்றிதழை வழங்கியுள்ளது.
  • ஒன்றுக்கும் மேற்பட்ட தண்ணீர் உபரி சான்றிதழ் பெற்ற நகரங்களைக் கொண்ட முதல் மாநிலமாக ஆந்திரப் பிரதேசம் மாறியுள்ளது.
  • அந்த மூன்று நகரங்களாவன;
    •  விசாகப்பட்டினம் மாநகராட்சிக் கழகம்,
    • விஜயவாடா மாநகராட்சிக் கழகம்,
    • திருப்பதி மாநகராட்சிக் கழகம்
  • இந்தியாவில் மொத்தம் 9 நகரங்களுக்கு “தண்ணீர் உபரி” சான்றிதழ் வழங்கப் பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்